பத்மசாலியர் குல ஸ்ரீ பாமா ருக்மணி சமேத சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் அமர்ந்து சாப்பிடுவதற்கு மேற்கூரை அமைக்க பூஜை

August 22, 2020 • சேலம் சதீஷ்குமார் • மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அமைந்துள்ள பத்மசாலியர் குல ஸ்ரீ பாமா ருக்மணி சமேத சந்தான வேணுகோபால சுவாமி தேவஸ்தானம். உள்ளது. இங்கு திருமண விழா மற்றும் பல்வேறுவிதமான விழாக்கள் நடைபெற்று கொண்டிருகிறது.

Nature
இங்கு திருக்கோவிலில் அமர்ந்து சாப்பிடுவதற்கு இடப்பற்றாக்குறை உள்ளது. அதனால் கோவிலில் மேல் உள்ள இடத்தில்  மேற்கூரை அமைக்க திட்டமிடப்பட்டு அப்பணிக்கு  பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் நிர்வாகிகள் தர்மகர்த்தா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் 

Nature

FOR ADVERTISMENT THIS PAGE PLEASE CONTACT SATHISH 07418743112
padmasaliyar,padmasali,padmashali,padmasaliar, padmasaliyar Sangam, padmasaliyar kural, padmasaliyar matrimonial, padmasaliyar kalyanamalai, Tamilnadu padmasaliyar sangam